16-03-2022 அன்று மின் விநியோக நிறுத்தம் அறிவிப்பு
ஈரோடு:
பெரியாண்டிபாளையம் 110/33-11 கே.வி. துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணி, 16.03.2022 (புதன் கிழமை) அன்று செயல்படுத்தப்பட உள்ளதால் பெருந்துறை கோட்டத்தைச் சார்ந்த ஊத்துக்குளி ரோடு, மேலப்பாளையம், பி.கே.புதூர், பனியம்பள்ளி, தொட்டம்பட்டி, வாய்பாடிபுதூர், கவுண்டம்பாளையம், மாடுகட்டிபாளையம், எளையாம் பாளையம், துளுக்கம்பாளையம் மற்றும் பழனி ஆண்டவர் Steels ஆகிய பகுதிகளில் காலை 09.00 மணி முதல் மதியம் 05.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments
Thank you for your comments