Breaking News

கட்டுரை போட்டி - ரூ. 1லட்சம் ரொக்க பரிசு அறிவிப்பு

 


போட்டி தலைப்பு

1. தேவை சமூக நீதி

2. பாலியல் வன்கொடுமை எதனால்

3. சமூக அவலங்களுக்கு தீர்வு

*முக்கிய குறிப்புகள்:

1. மேலே குறிப்பிட்ட 3 தலைப்புகளில் ஏதேனும் ஒரு தலைப்பில்   கட்டுரை எழுதி அனுப்பவும். 

2. பக்கத்திற்கு 25 வரிகளுக்கு மிகாமல் மூன்று (A4) பக்கங்கள் மட்டும்.

3. கட்டுரை முதல் பக்கத்தில் வலது ஓரம் பெயர், முகவரி, புகைப்படம், பணி பதவியின் பெயர் மொபைல் எண் போன்றவை எழுதவும்

4. கட்டுரைகள் வந்து சேர வேண்டிய கடைசி தேதி ஏப்ரல் 23, 2022

5.முடிவுகள் காலச்சக்கரம் நாளிதழ் மற்றும்   https://www.nju1926.com/ என்ற இணையதளத்தில் வெளியிடப்படும்... 

6. பரிசுத் தொகை தேர்ந்தெடுக்கப்படும் கட்டுரையின் எண்ணிக்கையில் பகிர்ந்தளிக்கப்படும்

7. நேஜயூ நியமன குழுவின் தீர்ப்பே இறுதியானது

8. செய்தித்துறையை சார்ந்த அனைவரும் பங்ககேற்கலாம்...

9. நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன் உறுப்பினர்கள் மற்றும் உறுப்பினர்கள் அல்லாதவர்களும் பங்ககேற்கலாம்...

10. கீழே உள்ள விண்ணப்பத்தை  பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து கட்டுரையுடன் இணைத்து அனுப்ப வேண்டும்.  

விண்ணப்பப் படிவம் 
Application Pdf 📥

11. விண்ணப்பம் கட்டணம் ரூ.100/-

12. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி 

அஞ்சல் முகவரி

நேஷ்னல் ஜர்னலிஸ்ட்ஸ் யூனியன்

#54, 3வது குறுக்குத் தெரு,

கணபதி நகர், 

டிகேஎம் கல்லூரி பின்புறம்,

வேலூர் - 632002 

 📱 9360006677 / 5566

13 . விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டிய வங்கி கணக்கு

BANK ACCOUNT DETAILS

Name of Account  NATIONAL JOURNALISTS UNION
Account Number063401000043968
Bank NameIndian Overseas Bank
Branch NameAllapuram Branch (0634)
IFS CodeIOBA0000634
Type of AccountSavings Account

அல்லது GPay QR Code 


விண்ணப்பப் படிவம் 
Application Pdf 📥





No comments

Thank you for your comments