வீரவணக்க நாள் காணொலி உரை புத்தகமாக அச்சிட்டு முதல்வருக்கு முதல் பிரதி அன்பளிப்பு
தமிழ் நாடு முதலமைச்சர் அவர்களுக்கு கழக மாணவர் அணி செயலாளரும் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினருமான சி.வி.எம்.பி.எழிலரசன் BE.,BL.,MLA அவர்கள் சந்தித்தார்.
2022 ஜனவரி 25 வீரவணக்க நாள் முன்னிட்டு காணொலி காட்சி மூலம் ஆற்றிய உரையை புத்தகமாக அச்சிட்டு அதன் முதல் பிரதியை பெற்றுக் கொண்டார். உடன் மாநில துணை, இணை செயலாளர்கள் உள்ளனர்.
No comments
Thank you for your comments