தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை வழக்கில் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தது சி.பி.ஐ.,
தஞ்சை, பிப்.16-
தஞ்சை பள்ளி மாணவி தற்கொலை வழக்கில் முதல் தகவல் அறிக்கையை சிபிஐ பதிவு செய்தது.
மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கை விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவை அடுத்து சி.பி.ஐ. விசாரணையின் முதற்கட்டமாக முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளது.
முதல் தகவல் அறிக்கையில் குற்றவாளிகள் யார், யார் என்ற தகவல் இடம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது..
No comments
Thank you for your comments