Breaking News

அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து முகாமை தொடங்கி வைத்தார் டாக்டர் சி சரஸ்வதி

போலியோ  சொட்டு மருந்து தினமான இன்று மொடக்குறிச்சி ஒன்றியத்தில் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து முகாமில் சிறப்பு அழைப்பாளராக மொடக்குறிச்சி சட்ட மன்ற உறுப்பினர் டாக்டர் சி சரஸ்வதி அவர்கள் தலைமை தாங்கி துவக்கி வைத்தார் உடன் மொடக்குறிச்சி வட்டார மருத்துவ அலுவலர் இளங்கோ அனைவரையும் வரவேற்றார்.

No comments

Thank you for your comments