செய்தியாளர்களுக்கு தடுப்பூசி சிறப்பு முகாம்...
கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பத்திரிக்கையாளர்கள், ஊடகத்தினர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்தினர்களுக்கு கோவிட் -19 பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாம் நடைபெற்றதை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.ஜி.எஸ்.சமீரன் நேரில் பார்வையிட்டார். அருகில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் முத்துராமலிங்கம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஆ.செந்தில் அண்ணா ஆகியோர் உள்ளனர்.
No comments
Thank you for your comments