Breaking News

காஞ்சிபுரம் மாநகராட்சியில் விறுவிறுப்பாக நடைபெறும் வேட்பு மனு தாக்கல்

காஞ்சிபுரம்: 

காஞ்சிபுரம் மாநகராட்சி 51 வார்டுக்கு போட்டியிடும் திமுக வேட்பாளர்கள்  வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

தமிழகத்தில் நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது

இந்த நிலையில் வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான இன்று காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு போட்டியிடும்  திமுக வேட்பாளர்களை தலைமை கழகம் அறிவித்துள்ளதை தொடர்ந்து  போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் காஞ்சிபுரம் நகராட்சியில் தேர்தல் அதிகாரியிடம் திமுக சார்பாக  

36 வது வார்டுக்கு   கே.சுப்புராயன்  

34 வது வார்டுக்கு   சு.பா.பிரவின்குமார் 

30 வது வார்டுக்கு   பி.சுரேஷ் 


3 வது வார்டுக்கு   சந்தியா ரவிகுமார்   28 வது வார்டுக்கு   வ.கமலக்கண்ணன் 

9 வது வார்டுக்கு   யு.மகாலட்சுமி யுவராஜ் 

28 வது வார்டுக்கு   வ.கமலக்கண்ணன்  2 வது வார்டுக்கு  எஸ்.விமலாதேவி.சேகரன் 32 வது வார்டுக்கு   சாந்தி எஸ்.கே.பி. சீனிவசன்  

48 வது வார்டுக்கு   ஆர்.கார்த்திக் 

17 வது வார்டுக்கு   G சசிகலா கணேஷ் 

25 வது வார்டுக்கு   எஸ்.சந்துரு  

44 வது வார்டுக்கு   த. விஸ்வநாதன்

 11வது வார்டுக்கு சாட்சி சண்முகம்



 47 வது வார்டுக்கு மலர்மன்னன் 

50 வது வார்டுக்கு சங்கர்

 13 வது வார்டுக்கு சரஸ்வதி பாலமுருகன் 

ஆகியோர் தேர்தல் அதிகாரியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்






No comments

Thank you for your comments