Breaking News

28 வது வார்டு வேட்பாளரை ஆதரித்து சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா வாக்கு சேகரிப்பு

ஈரோடு,  28 வது வார்டு வேட்பாளரை  ஆதரித்து   ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா வாக்கு சேகரித்தார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச்செயலாளரும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினருமான திருமகன் ஈவெரா அவர்கள்  ஈரோடு மாநகராட்சி  28வது வார்டு மாமன்ற உறுப்பினர் பதவிக்கு திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பி. ராஜேஷ்  அவர்களை ஆதரித்து இடையன்காட்டு வலசு, சின்னமுத்து வீதி, வாரணவாசி வீதி, வி.எஸ்.பி தியேட்டர் ஆகிய பகுதிகளில் திமுக, காங்கிரஸ் கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சேர்ந்து  மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தார்.

No comments

Thank you for your comments