Breaking News

18 வது வார்டு திமுக வேட்பாளர் மல்லிகா ராமகிருஷ்ணன் வாக்கு சேகரிப்பு


காஞ்சிபுரம் மாமன்ற தேர்தலில் போட்டியிடும் 18 வது வார்டு  திமுக வேட்பாளர்  மல்லிகா ராமகிருஷ்ணன் பேருந்து நிலையம் அருகே டீ கடையில் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்குமாறு துண்டு பிரசுரங்கள் கொடுத்து வாக்குகளை சேகரித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாநில வர்த்தக அணி துணை செயலாளர் வி.எஸ்.ராமகிருஷ்ணன் திமுக நிர்வாகிகள் சம்பத். மாமல்லன் மற்றும் ஏராளமான திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

No comments

Thank you for your comments