நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம் அவர்களின் தந்தை தீரர் சிறுவேடல் வெ.கணேசன் மறைவு...
காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் க.செல்வம் அவர்களின் தந்தையும் வெள்ளை அவர்களின் மகனுமான திராவிட முன்னேற்ற கழகத்தின் கழகத்தின் ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்ட வாலாஜாபாத் ஒன்றிய ஆரம்பகால கிளைகழக செயலாளர்,
ஊராட்சி கழக செயலாளர்,
ஒன்றிய கழக இணை செயலாளர்,
ஒன்றிய கழக துணை செயலாளர்,
நிலவள வங்கி துணை தலைவர்,
ஒன்றிய குழு உறுப்பினர்,
மாவட்ட கழக பிரதிநிதி
திமுகழகத் தலைவரால்
சிறைகண்ட செம்மல் என பட்டம் சூட்டப்பட்ட
தீரர் சிறுவேடல் திரு.வெ.கணேசன் (வயது 82)
இன்று (11-01-2022) காலை 11.50 மணியளவில் இயற்கை எய்தினார், அவரது இறுதி அஞ்சலி நாளை மதியம் 3மணியளவில் சிறுவேடல் சுடுகாட்டில் நடைபெறுகிறது.
No comments
Thank you for your comments