வேலூர் கூட்டுறவு சர்கரை ஆலை தலைவர் ஆனந்தன் கைது
திருவலம், ஜன.5-
திருவலம் காவல் நிலையத்தில் அதிமுக மற்றும் திமுக- வினர் இடையே மோதல். இதில்தான் ஊராட்சி மன்றத் துணைத் தலைவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திருவலம் காவல் நிலையத்திற்குள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அதிமுக திமுக இருதரப்பினர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்நிலையில் சம்பவத்தில் ஈடுபட்ட வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் ஆனந்தன் மூன்று நாட்களாக தலைமறைவாக இருந்த அவரை, வீட்டில் நேற்று அதிகாலை 3 மணி அளவில் போலீசார் கைது செய்தனர் தீவிர விசாணை செய்து வருகின்றனர்.
No comments
Thank you for your comments