எம்.பி., டி.எம்.கதிர் ஆனந்த் பிறந்தநாளை முன்னிட்டு மகளிரணி அமைப்பாளர் எஸ்.லதா மரகன்றுகளை வழங்கினார்..
காட்பாடி ஓடை பிள்ளையார் கோவில் பேருந்து நிலையத்தில், வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.எம்.கதிர் ஆனந்த் பிறந்தநாளை முன்னிட்டு திமுக மகளிரணி அமைப்பாளர் எஸ்.லதா தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் மரக்கன்றுகள் வழங்கி கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பிரம்மபுரம் பழனி ஒன்பதாவது வட்டச்செயலாளர் கிரிதரன் கூட்டுறவு சங்க துணைத்தலைவர் சுந்தரம் ஆகியோர் உடனிருந்தனர்
🔥Also Read வேலூர் வட்டார போக்குவரத்து துறையில் விலைபோகும் அதிகாரிகள்!
No comments
Thank you for your comments