Breaking News

59 மாணவர்களுக்கு உபகரணம் வழங்கல்..

காஞ்சிபுரம்:

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி, காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் வட்டார வள மையத்தில் மாற்றுத்திறன் கொண்ட 59 மாணவர்களுக்கு ALIM CO உபகரணம் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இதில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் திருமதி. திருவளர்செல்வி, மாவட்ட கல்வி அலுவலர் திரு.நடராஜன், மாவட்ட திட்ட அலுவலர் திரு.பாலமுருகன், வட்டார கல்வி அலுவலர் திரு.பலராமன், வட்டார வளமைய மேற்பார்வையாளர் திருமதி. குளோரி எப்சிபா, வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர்கள், சிறப்பாசிரியர்கள், மற்றும் மாற்றுதிறனாளி மாணவர்களின்பெற்றோர் கலந்து கொண்டனர்.






No comments

Thank you for your comments