விழிப்புணர்வு பாடல் பாடி சாதனை... 13 வயது மாணவனை கௌரவித்த எம்.பி., விஜய்வசந்த்
கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை பகுதியை சேர்ந்த 13 வயது மாணவன் ஜோ.எஸ்.தீரஜ் கொரோனா விழிப்புணர்வு பாடல் பாடி பலரின் பாராட்டை பெற்று, சிறு வயதில் விழிப்புணர்வு பாடல் பாடியதற்காக உலக சாதனையும் கிடைத்துள்ளது.
No comments
Thank you for your comments