Breaking News

எம்ஜிஆர் 105வது பிறந்த நாளையொட்டி அன்னதானம்...

காஞ்சிபுரம்:

புரட்சித்தலைவர் பாரத ரத்னா எம்ஜிஆர்  105வது பிறந்த நாளையொட்டி காஞ்சிபுரம் ஓரிக்கை பகுதியில் காஞ்சிபுரம் மேற்கு ஒன்றியம் சார்பில் மேற்கு ஒன்றிய கழக செயலாளர்  தும்பவனம் ஜீவானந்தம் ஏற்பாட்டில் கழக அமைப்புச் செயலாளரும் மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான வாலாஜாபாத் பா.கணேசன் எம்ஜிஆர் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு அன்னதானங்கள் வழங்கினார். 

உடன் மாவட்ட பொருளாளர் வள்ளிநாயகம், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கே.யு.எஸ்.சோமசுந்தரம், மாவட்ட பாசறை செயலாளர் வி .ஆர். மணிவண்ணன், மாவட்ட அம்மா பேரவை இணைச் செயலாளர் கோல்டு ரவி உள்ளிட்டோர் உள்ளனர்.




No comments

Thank you for your comments