Breaking News

இல்லம் தேடி கல்வி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன்

 காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் தொகுதி காஞ்சிபுரம் ஒன்றியத்தில் பெரும்பாக்கம் பள்ளியில் இல்லம் தேடி கல்வி நிகழ்ச்சியை கழக மாணவர் அணி செயலாளரும் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர்  சி.வி.எம்.பி.எழிலரசன் BE.,BL.,MLA  அவர்கள் துவக்கி வைத்தார்.

உடன் காஞ்சிபுரம் வடக்கு ஒன்றிய செயலாளர்  பி.எம்.குமார் அவர்கள் ஒன்றிய பெருந்தலைவர் திருமதி மலர்கொடி குமார் ஒன்றிய நிர்வாகிகள் மாவட்ட கல்வி அலுவலர் தலைமை ஆசிரியர் ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.





No comments

Thank you for your comments