மாணவர்களின் கற்றல் திறனை ஆய்வு செய்த ஆட்சியர்!
நாமக்கல், டிச.17-
அரசுப்பள்ளி மாணவ மாணவிகளின் கற்றல் திறன் குறித்த ஆய்வை நாமக்கல் ஆட்சியர் மேற்கொண்டார்.
நாமக்கல் மாவட்டம் , எருமப்பட்டி ஊராட்சி ஒன்றியம் கைகாட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணவ , மாணவியர்களின் கற்றல் திறன் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் ஸ்ரேயாசிங் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
உடன் அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் இருந்தனர்.
No comments
Thank you for your comments