நேரு யுவகேந்திரா சார்பாக நீர் மேலாண்மை கருத்தரங்கு கூட்டம்

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம் இண்டூர் பகுதியில் உள்ள மருதம் நெல்லி கல்லூரியில் நேரு யுவகேந்திரா சார்பாக நீர் மேலாண்மை கருத்தரங்கு கூட்டத்தில் மாணவ மாணவிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் S.P.வெங்கடேசன் அவர்கள் 24.12.2021 அன்று சான்றிதழ்களை வழங்கினார்.





No comments

Thank you for your comments