குண்டர் தடுப்புச் சட்டத்தில் ஒருவர் கைது
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு குற்ற வழக்குகளில் சம்மந்தப்பட்ட குற்றவாளியான மணிகண்டன் (எ) அம்பத்தூர் மணி (24) த/பெ.சுந்தரராஜ் எண்.10, தனலட்சுமி நகர், கருக்குமேனாமேடு, அம்பத்தூர், சென்னை என்பவர் தொடர் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டவரை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்க காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எம்.சுதாகர் அவர்களின் பரிந்துரையின் பேரில் இன்று (29.12.2021) காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் Dr. ஆர்த்தி, இ.ஆ.ப., அவர்கள் மேற்படி எதிரியை ஓராண்டு தடுப்புக்காவலில (GOONDAS ) வைக்க உத்தரவு பிறப்பித்துள்ளார்.
No comments
Thank you for your comments