Breaking News

பல்லவன் சிட்டி லயன்ஸ் சங்கம் சார்பாக ஸ்ரீ திரெளபதி திருக்கோயில் வளாகத்தில் மரக்கன்று நடும் விழா

காஞ்சிபுரம்: 

காஞ்சிபுரம் பல்லவன் சிட்டி லயன்ஸ் சங்கம் சார்பாக ஸ்ரீ திரெளபதி திருக்கோயில் வளாகத்தில்   சங்க தலைவர் V.பத்மநாபன் அவர்கள் தலைமையில் PMJF.Ln. T.இராமலிங்கம் மாவட்டஆளுநர் அவர்களால் மரக்கன்று நடப்பட்டது.


இந்த விழாவில்  Ln.மா.அன்பு Ln.E.ஜீவா,  Ln.விஸ்வநாதன், கோயில் இறைபணி அறக்கட்டளை தலைவர் P.சந்திரன், செயலாளர் காஞ்சி.ஜீவானந்தம், சங்க செயலாளர், E.சீனிவாசன், சங்க பொருளாளர்  P.துரைராஜ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


No comments

Thank you for your comments