Breaking News

ஈரோடு மாவட்ட வடக்கு பாரதிய ஜனதா கட்சி சார்பில், கோவிலில் அனுமதி வேண்டி மனு

ஈரோடு மாவட்டம்  கோபியில்  உள்ள பாரியூரில் அருள்பாலித்து வரும் அருள்மிகு கொண்டத்துக் காளியம்மன் திருக்கோவிலில் நடைபெற உள்ளது. 

கொரோனா  காரணமாக திருவிழாவில்  பக்தர்கள் திருக்குண்டம் இறங்குவதற்கும் , திருத்தேரோட்டம் நடத்துவதற்கும் அரசு தடை விதித்துள்ளது.   இதனை  மாநில மற்றும் மாவட்ட நிர்வாகம் மறுபரிசீலனை செய்து    பக்தர்கள் தனது நேர்த்திக்கடனை  அம்மனுக்கு நிறைவேற்றிட குண்டம் இறங்குவதற்கும், திருத்தேரோட்டத்திற்கும் ஏற்பாடு செய்திட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி  கோபி ஆர் டி ஓ அவர்களிடம்   பாரதிய ஜனதா கட்சி ஓ பி சி  அணி சார்பாக அதன் மாவட்ட தலைவர் ஜி எம் விஜய் தலைமையில்   மனு அளிக்கப்பட்டது.




No comments

Thank you for your comments