Breaking News

டான்சில்க் கூட்டுறவு சங்க தலைவர் மற்றும் துணை தலைவர் தேர்வு...

இன்று (10.12.2021) சிறுகாவேரிபாக்கத்தில் உள்ள காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா பட்டு பரிமாற்ற வளாகத்தில் நடைபெற்ற டான்சில்க் கூட்டுறவு சங்க தலைவர் மற்றும் துணை தலைவருக்கான தேர்தலில் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்ட மணிகண்டன் மற்றும் துணைத்தலைவராக தேர்வு செய்யப்பட்ட வைரவேல் அவர்களையும் உறுப்பினர்கள் அனைவரையும் காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் படப்பை ஆ.மனோகரன் மற்றும் மாவட்ட திமுக பிரதிநிதி எம்.எஸ்.சுகுமார் ஆகியோர் வேட்டி அணிவித்து   வாழ்த்து தெரிவித்தனர்.


இதில்  ஊராட்சி மன்ற தலைவர்கள் பொன்னா வெங்கடேசன், ரமேஷ்,ராஜசேகர்,குணபூஷணம்,சுரேக்ஷ்பாபு உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் கழகத்தினர் உடனிருந்தனர்.


No comments

Thank you for your comments