சேலம் மாநகரில் புதுப்பொலிவுடன் ஜோய் ஆலுக்காஸ் ஷோரூம் திறப்பு விழா நடைபெற்றது.
இவ்விழாவில் குழுமத்தின் தலைவர் ஜோய் ஆலுக்காஸ், சிவராஜ் குழுமத்தின் நிர்வாக இயக்குனர் டாக்டர் .சிவராஜ் கல்பனா, ஒபுளி கிரானைட். நிர்வாக பங்குதாரர் மோகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
No comments
Thank you for your comments