மனிதநேய மக்கள் கட்சி காஞ்சி நகரத்தில் 1-வது வார்டில் போட்டி
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் சலீம் கான் அவர்களின் அறிவுறுத்தலின்படி செயலாளர் தாஜுதீன்மாவட்ட தமுமுக அவர்களின் முன்னிலையில் மற்றும் நகர நிர்வாகத்தின் ஒப்புதலோடு மமக மாவட்டத் துணைச் செயலாளர் சகோதரர் ஜாபர் அவர்களின் மனைவி நூர்ஜஹான் அவர்களை போட்டியிட வைப்பதாக ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
No comments
Thank you for your comments