Breaking News

திருவள்ளூர் மாவட்டத்தில் 16 ஆவது கொரோனா தடுப்பூசி மெகா கேம்ப்

திருவள்ளூர்:

திருவள்ளூர் மாவட்டம் திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர்ந்து 16வது முறையாக இலவச தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கிஸ் உத்தரவின் பேரில் திருவள்ளூர் மாவட்டம் முழுவதம் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்ற நிலையில், பூவிருந்தவல்லி வட்ட சுகாதார நிறுவனம் சார்பில் குயின்ஸ் லேண்டில் பார்வையிட வந்த செந்தில் குமார் பொது மக்களுக்கு தடுப்பூசி சான்று இருந்தால் மட்டுமே நுழைவு சீட்டு வழங்க வேண்டும் என்று கூறினார்.



தடுப்பூசி போடதவர்கள் இங்கேயே போட்டுக்கொள்ளளாம் என்று தெரிவித்தார் இவருடன் அரசு அலுவலர்கள் சென்று பார்வையிட்டார்

No comments

Thank you for your comments