1000 த்துக்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக வந்து 14-வார்டு வட்ட செயலாளர்கள் பதவிக்கு போட்டியிட விருப்ப மனு...
காஞ்சிபுரம் :
காஞ்சிபுரம் கலெக்டர் ஆபீஸ் அருகே உள்ள திருமண மண்டபத்தில் அதிமுக வட்ட செயலாளர்களுக்கான தேர்தல் நடைபெறுவதையொட்டி ஒன்றிய கழக செயலாளர் தும்பவனம் ஜீவானந்தம் தலைமையில் 1000 த்துக்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக வந்து 14-வார்டு வட்ட செயலாளர்கள் பதவிக்கு போட்டியிடுவதற்கு விருப்பம் மனுக்களை பெற்றுக் கொண்டனர்.
அருகில் மாவட்ட பொருளாளர் வள்ளிநாயகம் மாவட்ட அம்மா பேரவை செயலாளர் கே.யு.எஸ். சோமசுந்தரம், நகர கூட்டுறவு வங்கி தலைவர் பாலாஜி நகர செயலாளர் என்.பி. ஸ்டாலின், நகர பொருளாளர் ராஜசிம்மன் உள்ளிட்டோர் உள்ளனர்
No comments
Thank you for your comments