Breaking News

தேங்கிய மழை நீரை அகற்றும் பணியில் அம்மன் பில்டர்ஸ் உரிமையாளர் அன்பு

காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட 48வது வார்டு காமராஜ்ர் நகர், அண்ணாமலை நகர், டெம்பிள் சிட்டி, வர்த்தமன் நகர், நடேசன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மற்றும் சாலைகளில் ஆங்காங்கே வெள்ள நீர் புகுந்து உள்ளது. அப்பகுதிகளில் மழை நீர் வெள்ளம் தேங்கி உள்ளது. 

அம்மன் பில்டர்ஸ் உரிமையாளர் அன்பு,  எஸ்.தாஸ் அவர்கள் தேங்கி உள்ள வெள்ள நீரை அகற்றும்  பணியில் நேரில் சென்று ஈடுபட்டு வருகிறார்.. 

இந்நிகழ்வின் போது வட்டக் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்..










No comments

Thank you for your comments