Breaking News

திமுக அரசை கண்டித்து மனித சங்கிலி போராட்டம்

 திருச்சி

 திருச்சி மாநகரில் நடைபெற்ற மனித சங்கிலி போராட்டம்  பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை குறைக்க வலியுறுத்தி ஆளும் திமுக அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது 600 நபர்களுக்கு மேல் கலந்து கொண்டார்கள். 

பாரதிய அமைப்பு சாரா தொழிலாளர் பிரிவு மற்றும் ஒபிசி அணி இணைந்து நடத்திய ஆர்ப்பாட்டம். 

DR.D. கணேஷ். மாநில துணைத்தலைவர் பாரதிய ஜனதா அமைப்பு சாரா பிரிவு, S. ராஜசேகரன் மாவட்ட தலைவர். மாரியப்பன் பாரதிய ஜனதா அமைப்பு சாரா தொழிலாளர் பிரிவு சட்ட ஆலோசகர். அஞ்சாநெஞ்சன். பாரதி மற்றும் பலர் கலந்து கொண்டார்கள்.



No comments

Thank you for your comments