தொண்டியில் காப்பீடு திட்டம் சேர்க்கை சிறப்பு முகாம்
ராமநாதபுரம், நவ.22-
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் முதல் அமைச்சரின் விரிவான மருத்து காப்பீடு அட்டை எடுப்பதற்கான சிறப்பு முகாம் தொண்டி பெரிய பள்ளி வாசலில் நடைபெற்றது.
தொண்டி அனைத்து சமுதாயத்தையும் சேர்ந்த 150 க்கும் மேற்பட்டவர்கள் பயன் பெற்றனர். மாவட்ட ஆட்சி தலைவர் மாவட்ட காப்பீட்டு அதிகாரிகளுக்கு மற்றும் 150 நபர்களுக்கும் பொறுப்பாக பணி செய்த காப்பீடு திட்ட ஊழியர்களுக்கும்.150 நபர்களுக்கும் உடனடியாக சான்றிதழ் வழங்கிய விஎஒ உள்ளிட்ட அனைவருக்கும் மக்கள் மனதார நன்றி கூறினர்.
No comments
Thank you for your comments