Breaking News

பாஜக அலுவலகத்தில் விருப்ப மனு தாக்கல் செய்தார் மதிவாணன்

கோவை:

கோவை மாவட்ட பாரதிய ஜனதா கட்சி தலைமை அலுவலகத்தில் கோவை மாமன்ற உறுப்பினர் தேர்தலில் போட்டியிட 98வது வார்டு பாஜக சார்பாக விருப்ப மனுவை மாநிலத் துணைத் தலைவர் கே.எஸ்.நரேந்திரன், மாநிலச் செயலாளர் மலர்கொடி, மாநில செயற்குழு உறுப்பினர்  எ.பி.முருகானந்தம் ஆகியோர் முன்னிலையில்  மாநகர் மாவட்ட தலைவர் ஆர்.நந்தகுமார்,  மாவட்ட பொதுச் செயலாளர்கள்  ரமேஷ், தாமு, முரளி, மாவட்ட பொருளாளர் முருகேஷ், மாவட்ட துணைத்தலைவர் மதன் மோகன்  தலைமையில் சுந்தராபுரம் மண்டல தலைவர் சிவானந்தம் மற்றும் மண்டல நிர்வாகிகளுடன் குறிச்சி மண்டல  தலைவர் என்.மதிவாணன்  குறிச்சி மண்டல  தலைவர் 98 வது வார்டு சார்பாக விருப்ப மனு தாக்கல் செய்தார்.



காலச்சக்கரம் நாளிதழின் (K24 Tamil News) அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ktamilnews

No comments

Thank you for your comments