பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய மாவட்ட செயலாளர் அறிமுகம்
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்டச் செயலாளராக உமாபதி அவர்கள் பதவி வகித்து வந்தார். இந்நிலையில் புதிய மாவட்டச் செயலாளராக மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்களின் ஒப்புதலோடு காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளராக பெ.மகேஷ் குமார் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து மாவட்டச் செயலர் அறிமுகம் காந்திபுரம் பேருந்து நிலையம் அருகே உள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில இளைஞரணி செயலாளர் கட்சி அலுவலகத்தில் பத்திரிக்கையாளர்களுக்கு மாநில துணை தலைவர் செந்தில்குமார் முதலியார் அவர்கள் அறிமுகப்படுத்தி வைத்தார் .
இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் காஞ்சிபுரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சக்தி கமலாம்பாள் , அறிமுகப்படுத்தப்பட்டது.
No comments
Thank you for your comments