கனமழையால் பாதித்தவர்களுக்கு நிவாரண உதவி வழங்கினார் ஊராட்சி மன்ற தலைவர் தெய்வாணை சுரேஷ்பாபு
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுருத்தலின்படி கனமழை காரணமாக மழைநீரால் அவதிப்பட்டிருக்கும் காஞ்சிபுரம் ஒன்றியம் முட்டவாக்கம் ஊராட்சியில் வசிக்கும் ஏழை எளிய குடும்பங்களுக்கு தேவையான அரிசி, போர்வை, பால், பிரெட், பிஸ்கட் மற்றும் நிதியுதவியை முட்டவாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் தெய்வாணை சுரேஷ்பாபு வழங்கினார். இந்நிகழ்ச்சியில், கழகத்தினர் மற்றும் ஊர் பொதுமக்கள் உடனிருந்தனர்.



No comments
Thank you for your comments