அலறி துடித்து விரைகிறதுஅவசர ஊர்தி...!கதறித் துடிக்கும் அதற்குள் ஒரு உயிர்.... !கிடைத்த வழியில் கடந்து போகும் - நாளைய பிணங்கள்... !கடந்து போக முடியாமல் முடிந்துபோகும் - அதற்குள் ஓர் உயிர்... !🔏 ஆற்காடு க. குமரன்
No comments
Thank you for your comments