Breaking News

மழையினால் பாதிக்கப்பட்ட பகுதியை உடனடியாக ஜேசிபியால் சரி செய்த திமுகவினர்...

காஞ்சிபுரம்:

தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க... மாவட்டச் செயலாளரும், சட்டமன்ற உறுப்பினர் சுந்தர் ஆலோசனைபடி, தெற்கு மாவட்ட ஆதிதிராவிட நல குழு அமைப்பாளர் எஸ் மோகன், செவிலிமேடு பகுதியில் அமைந்துள்ள இந்திரா நகர் பகுதியில் மழையினால் பாதிக்கப்பட்டு இருந்ததை அறிந்து ஜேசிபி இயந்திரம் மூலம் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சரி செய்தார். பொதுமக்களும் நன்றி தெரிவித்தனர்.












No comments

Thank you for your comments