பெட்ரோல் வாட் வரியை குறைக்க பாஜக மனித சங்கிலி போராட்டம்
தருமபுரி:
மாநில அரசு பெட்ரோல் வாட் வரியை குறைக்க வலியுறுத்தி தருமபுரியில் பாரதிய ஜனதா கட்சியின் ஓ பி சி அணி சார்பில் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் பிரிவு சார்பிலும், பி பாஸ் பாபு ஓ பி சி மாநில துணை தலைவர் தலைமையில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
இதில் மாவட்ட தலைவர் அனந்தகிருஷ்ணன், Ex MLA பாஸ்கர் , எஸ் சுரேஷ் அமைப்புசாரா தொழிலாளர் பிரிவு மற்றும் நூற்றுகணக்கான பாஜக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
🔏 நிருபர் எம் எஸ் பி மணிபாரதி
Protest will rise more if dmk don't reduce.
ReplyDelete