Breaking News

2வது மண்டலத்திற்கு உட்பட்ட 25 தூய்மைப் பணியாளர்களை சென்னை அனுப்பி வைப்பு...

வேலூர்:

வேலூர் மாநகராட்சி ஆணையார் உத்தரவு படி , மாநகர நல அலுவலர்  வழிகாட்டுதலின் படி, சென்னையில் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் தூய்மை பணி மேற்கொள்ள இரண்டாவது மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார் தலைமையில் இரண்டாவது மண்டலத்திற்கு உட்பட்ட  25 தூய்மைப் பணியாளர்களுக்கு இரவு உணவு, மற்றும் முக கவசம் கை கிளவுஸ், கால் பூட், மழை காலகட்டத்திலும் பணிபுரிய ரெயின் கோட் ஒவ்வொரு தூய்மை பணியாளர்களுக்கும்  வழங்கப்பட்டது. 

மேலும் தூய்மைப் பணியாளர்களிடம்  பாதுகாப்பான முறையில் பணி செய்ய வேண்டும் என அறியுறுத்தி  அனுப்பப்பட்டது.









No comments

Thank you for your comments