ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றவர் ரயில் மோதி பலி
காட்பாடி, அக்.27-
காட்பாடி சி எம் ஜான் தெருவை சேர்ந்தவ மாசிலாமணி (55) இவர் காட்பாடி ரயில் நிலையத்தில் ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். நேற்று காலை 8.00. மணி அளவில் பள்ளிக்குப்பம் அருகே ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
அக்கம்பக்கத்தினர் காட்பாடி ரயில்வே காவல் நிலையத்துக்கும் காட்பாடி வருவாய் அலுவலர் தீனதயாலன். கிராம நிர்வாக அலுவலர் சுகுமார் அவர்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர் ரயில்வே போலீசார் விசாரணையில் இவருக்கு சரிவர காது கேட்காது என உறவினர்கள் கூறியுள்ளர்.
பிரேதத்தை கைப்பற்றி வேலூர் அடுக்கம்பாறை அரசு மனைக்கு அனுப்பி வைத்து காட்பாடி ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இறந்த மாசிலாமணி மீது எந்த ரயில் மோதியது இறந்த மாசிலாமணி மீது எந்த ரயில் மோதியது என்று காட்பாடி ரயில்வே போலீசார் குழப்பம் காட்பாடி ரயில்வே போலீசார் குழப்பம்..


No comments
Thank you for your comments