Breaking News

புகையிலை விற்பனை செய்தவர்கள் கைது

தாராபுரம், அக்.21-

தாராபுரத்தில் சட்டவிரோதமாக புகையிலை பொருட்கள் விற்பனை செய்த நபர் கைது செய்து சிறையில் அடைப்பு.

👮உறைய வைக்கும் Police Commemoration Day- வில் வீரவணக்கம் பாடல்...

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் காவல் நிலைய அலங்கியம் ரோடு பகுதியில் சட்டவிரோதமாக புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த செல்வராஜ் (55) பூபதி (35) ஆகியோரை தாராபுரம் காவல்துறையினர் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர் மேலும் அவர்களிடமிருந்து 13.853 kg  புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர்

No comments

Thank you for your comments