மெட்டுகுளம் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் சுயேட்சை வேட்பாளர் வெற்றி
வேலூர் மாவட்டம் காட்பாடி மெட்டுகுளம் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் சுயேட்சை வேட்பாளர் 248 வாக்கு வித்தியாசத்தில் அனிதா இளங்கோவன் வெற்றி பெற்றார். ஊர் பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் நேரில் சென்று வாழ்த்துக்களை தெரிவித்தனர். பாலகிருஷ்ணன்,பாபு, பாலன், அருண்குமார், ராகுல், சுனில் குமார் உடன் இருந்தனர்.
🔥1200 கோடி ரூபாய் முதலீட்டில்பல்முனைய சரக்கு போக்குவரத்து பூங்காமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை....👍
No comments
Thank you for your comments