கருணை அடிப்படையில் வாரிசுதாரர்களுக்கு பணிநியமனம் வழங்கல்
தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் காஞ்சிபுரம் மின்பகிர்மான வட்டத்தில் பணிக்காலத்தில் இறந்த நான்கு வாரிய பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்கும் திட்டத்தின் கீழ் பணிநியமன ஆணைகள் காஞ்சிபுரம் சட்டபேரவை உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன் அவர்களது பொற்கரங்களால் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் மேற்பார்வை பொறியாளர்/காஞ்சிபுரம் செயற் பொறியாளர்கள் மற்றும் உதவி செயற் பொறியாளர்/நகரம்/காஞ்சிபுரம் ஆகியோர் மற்றும் பயனாளிகள் கலந்துகொண்டனர் .
No comments
Thank you for your comments