Breaking News

தடுப்பணைகள் நிரம்பி வழிவதால் விவசாயிகள் மகிழ்ச்சி

காஞ்சிபுரம்

தமிழக ஆந்திர எல்லை ஓரங்களில் தொடர் மழை காரணமாக பாலாற்றில் தொடர்ந்து நீர்வரத்து இருப்பதால், உத்திரமேரூர் அருகே மாகரல்-வெங்கச்சேரி பகுதியில் 8 கோடி மதிப்பில் புதியதாக கட்டப்பட்டுள்ள  தடுப்பணை மற்றும் உத்திரமேரூர் அருகே அனுமந்தண்டலம் பகுதியில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டுள்ள  தடுப்பணை நீர் நிரம்பி வழிகிறது. 

இதைத் தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்ட பாலாற்றில் உள்ள ஈசூர்- வள்ளிபுரம் மற்றும் வாயலுார் ஆகிய தடுப்பணைகளும் நிரம்பி வழிவதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.







No comments

Thank you for your comments