Breaking News

சந்தவேலூர் வாக்கு சாவடியில் இருதரப்பினர் மோதல்..!

காஞ்சிபுரம்:

சந்தவேலூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி வாக்கு சாவடியில் பிற் கலில் இரு தரப்பினர் இடையே மோதிக்கொண்டதால், அங்கு பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது. 



தகவல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர், சந்தவேலூர் கிராமத்திற்கு வந்து, கூட்டத்தை களைத்து, கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தார்.


No comments

Thank you for your comments