Breaking News

ஆதனேரி பதட்டமான பகுதியில் அமைதியான வாக்கு பதிவு...

 காஞ்சிபுரம்:

காஞ்சிபுரம் மாவட்டம், ஆரனேரி ஊராட்சியில் 7வது வார்டு கவுன்சிலர பதவிக்கு வழக்கறிஞரும் தி.மு.க., கிளை செயலாளருமான ஜெ.பி.எம்.பாலாவின் மனைவி மோகனசுந்தரி போட்டியிடுகிறார். 

கணவன் - மனைவி இருவரும் ஆரனேரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வாங்குச் சாவடியில் தங்களது ஓட்டை பதிவு செய்தனர்.   

ஜெ.பி.எம்.பாலாவின் நண்பர்களும் வரிசையில் நின்று ஓட்டுப் போட்டனர். ஆதனேரி பதட்டமான பகுதி என்பதால் இங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.


No comments

Thank you for your comments