திருவள்ளுவர் நகரில் அதிமுக 50வது ஆண்டு விழா கொண்டாட்டம்...
வேலூர்
வேலூர் மாவட்டம் காட்பாடி வட்டம் திருவள்ளுவர் நகர் 8வது வட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் ஐம்பதாவது ஆண்டு துவக்க விழா முன்னிட்டு கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது.
இதில் வட்ட கழக செயலாளர் என்.எழிலரசன் தலைமையில் கழக நிர்வாகிகள் டி.என். ஜெயகாந்தன், ஜெ.ராபர்ட், ஆர்.ராம்குமார் எஸ்.பாலாஜி, பி.ஆறுமுகம். எம்.ஜி.ஆர். (எ)குப்பன், சி.முருகையன், டி.சதானந்தன், எஸ். ஜெயசீலன், எஸ். மோகன், எம்.டேவிட், கே.ஆறுமுகம், பி. செந்தில்குமார், எம். சுதாகரன், எ.தேவா, எ.ஜோசப், எம்.ரவி.சி. பாபா. விஜயகுமார் மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பாக வழி நடத்தினர்
No comments
Thank you for your comments