S.N புதூர் கிராமத்தை சேர்ந்த கமலா கிருஷ்ணனுக்கு விசிகவினர் தீவிர வாக்கு சேகரிப்பு...
காட்பாடி அடுத்து S.N புதூர் கிராமத்தை சேர்ந்த கமலா கிருஷ்ணன் ஊராட்சி மன்றத் தலைவருக்கு போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக செம்பராய நல்லூர் கிராமத்தில் வீதி வீதியாக சென்று விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பூட்டு சாவி சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர். ஊராட்சி மன்ற தலைவருக்கு போட்டியிடும் கமலா கிருஷ்ணனுக்கு கிராம மக்கள் பேராதரவுடன் பட்டாசு வெடித்து ஆரத்தி எடுத்து வரவேற்றனர்
No comments
Thank you for your comments