பொய்கையில் 3வது தேசிய சிலம்பம் விளையாட்டுப் போட்டி
வேலூர் மாவட்டம் பொய்கையில் 3வது தேசிய சிலம்பம் விளையாட்டுப் போட்டி (ஆண்கள் மற்றும் பெண்கள்) தொடுமுறை மற்றும் குழுப்போட்டிகள் இந்திய சிலம்பம் சங்கம் சார்பில் நடைபெற்றது. இதில் உற்சாகமாக கலந்துகொண்டு மாணவர்கள் பரிசுகளை வென்றனர். உடன் ஆசிரியர் கருணாகரன்.
No comments
Thank you for your comments