டிஜிட்டல் இந்தியாவில் அரசு பேருந்து பயணிகளே இறங்கி தள்ளும் அவலம்
தருமபுரி
டிஜிட்டல் இந்தியாவில் அரசு பேருந்து பயணிகளே இறங்கி தள்ளும் அவலம் நிலை...
தருமபுரியில் இருந்து கோம்பை நோக்கி செல்லும் அரசு பேருந்து கணேசா தியேட்டர் அருகில் திடீரென நின்றது.
இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து பேருந்தில் பயணம் செய்த பயனாளர்கள் கீழே இறங்கி பேருந்தை சிறிது மீட்டர் தூரம் தள்ளினார்கள்... இதனால் அப்பகுதியில் 15 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

No comments
Thank you for your comments