வேட்பாளர் நித்யா சுகுமாரை ஆதரித்து சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன் வாக்கு சேகரிப்பு
காஞ்சிபுரம் மாவட்டம் 1வது வார்டு மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் நித்யா சுகுமாரை ஆதரித்து கழக மாணவரணி செயலாளர்-காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன் கீழம்பி, புத்தேரி, திருப்பருத்திக்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.


No comments
Thank you for your comments