Breaking News

அரசு பஸ் நடத்துனருக்கு, போக்குவரத்து காவல் துறையினருக்கும் வாக்குவாதம்... பொதுமக்கள் சமாதான பேச்சு..

திருப்பூர்

திருப்பூர் பழைய பேருந்து நிலையம் ரவுண்டானாவில் அரசு பஸ் நடத்துனருக்கு, போக்குவரத்து காவல் துறையினருக்கும் வாக்குவாதம் பொதுமக்கள் சமாதானம்...

திருப்பூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து கோவைக்கு செல்லும் பேருந்து ஏபிடி ரோடு வழியாக தான் செல்ல வேண்டும்.


ஆனால் அரசு பேருந்து ரவுண்டானாவில் திருப்பி பல்லடம் ரோடு வழியாக சென்றதால் போக்குவரத்து காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனால் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இந்நிலையில், பேருந்தில் இருக்கும் பயணிகள் அனைவரும் கீழே இறங்கி காவல்துறையினரிடம் தாங்கள் வேலைக்கு செல்ல வேண்டும் வாகனத்தை அனுப்புமாறு கோரிக்கை வைத்தனர். பொதுமக்கள் சமாதான பேச்சையடுத்து, அதன்பிறகு பேருந்தை அனுப்பினர்.

2 comments:

  1. எல்லாத்தையும் செய்து என்ணபலன் நான்ஒரு ஏழ்மையான குடும்பத்தில் பிரந்தவன் தீமூகாவோ எனதுஉயிா் என்று
    வாழ்கின்றவன் குறிஞ்சிப்பாடியில் கோட்டுபாருங்கல் எனதுஒரேமகன் மின்சாரம்
    தாக்கிஇரந்துவிட்டாா் நான்கெடுத்தமனுபல
    மீன்டும் சென்னைக்குநான்நோாில் சென்று
    MLA உதயநிதியிடம்நோாில்மனுகெடுத்தோன்
    முதல்வா்அவா்கல்அறிவாலயத்தில் பெரியாா்
    பிரந்தநால்விழாவில்நான்நோாில் மனுகெடுத்
    தேன் முதல்வா்வீட்டில் முதல்வா் ஆபிஸ்ஸில்
    உள்ள பா்சனல் பீஏ விடமும் மனுகெடுத்தோன்
    சென்னையில்ஒருவாரம்தங்கி இருந்தோன்
    முதல்வரை சந்திக்கவேன்டும் என்று ஆநால்
    முடியவில்லை மனுமட்டுமே கெடுக்கமுடிந்தது
    எந்தமனுவுக்கும் பதில்இல்லையேன்றாலும்
    முதல்வா்வீட்டில்கெடுத்தமனுவையாவது
    முதல்வா் பாப்பாா் என்றுநம்பிக்கையில்
    உள்ளோன்

    ReplyDelete
  2. என்மெபைல்நம்பா் என்வீட்டுமுகவாி
    நானும் எனதுமனைவியும் தீமுக உறிப்பினா்
    அட்டையும்உள்ளது சென்னைஅறிவாலயத்திலே பாா்த்துகெல்லலாம் செல் 9976964052
    முகவறி .A.R.சக்திவேல் .த/பெ.ராமலிங்கம்
    தெற்க்குதெரு 65. ஆயிக்குப்பம் .அஞ்சல்
    குறிஞ்சிப்பாடி. தாலுக்கா. கடலூா் .மாவட்டம்
    பின்.607301.குறிஞ்சிப்பாடி. சட்டமன்றதெகுதி

    ReplyDelete

Thank you for your comments