காஞ்சி காமாட்சி சங்கர மட வரவேற்பு குழு சார்பில் அன்னதானம்
காஞ்சிபுரம்:
காஞ்சி காமாட்சி சங்கர மட வரவேற்பு குழு மற்றும் சபரிமலை ஐய்யப்பா சேவா சமாஜம் சார்பாக ஸ்ரீ சங்கரமடம் முனி மதிய அன்னதானம் வழங்கும் தொண்டு பணி நடைபெற்றது.
ஸ்ரீ காஞ்சி காமாட்சி அம்பாள் பெருங்கருணை உடன்.. காஞ்சி ஸ்ரீ காமகோடி பீடாதிபதிகள் ஸ்ரீஸ்ரீஸ்ரீ பெரியவங்க அருளாசியுடன்.. மக்கள் நலத்துடன் வாழ்ந்திட மத்திய மாநில அரசால் பல தளர்வுடன் ஊரடங்கு நேரத்தில்.. சஷ்டி நாளில்.. காஞ்சி காமகோடி ஸ்ரீ சங்கர மடம் முன்பாக.. காந்தமலை வாசன் சபா குருசாமி ஸ்ரீதரன் குருசாமி காஞ்சி குமரகோட்ட குருக்கள் காமேஷ்வர குருக்கள் எஸ்.நீலமேகன் ஆகியோரால் துவங்கி வைக்கப்பட்டு, நன்கொடையாளர்கள் உதவியுடன் 300உணவு பொட்டலம் வழங்கப்பட்டது.
இந்த உணவு உபயத்தினை சிங்கப்பூர் வாழ் தமிழர் ஜெ.சுந்தர மூர்த்தி, தெய்வத்திருமதி வள்ளிநாயகி சுந்தரமூர்த்தி அவர்களின் பேரனும்.. எஸ்.நந்த கோபால் , தீபா நந்தகோபால் அவர்களின் மகன் என்.திருமலை வாசன் இனிய பிறந்த தினத்தில் அன்னதானம்.. வழங்கப்பட்டது
இத்தொண்டு ஏற்பாடுகளை காஞ்சி காமாட்சி சங்கர மட வரவேற்பு குழு, ஒருங்கிணைப்பாளர் காஞ்சி. ஜீவானந்தம்.. சிறப்பாக செய்தனர்.
No comments
Thank you for your comments